உயிரே உயிரே என்னை கவர்ந்த மணவாளனே – (2) உம்மோடு வாழும் ஒரு நாள் போதும் வேறொன்றும் வேண்டாம் என் வாழ்வினிலே – (2) (உயிரே) கை பிடித்தவர் நீர் கை விடுவதில்லை வாக்களித்தவர் நீர் வாக்கு மறப்பதில்லை – (2) உம்மோடு வாழும் ஒரு நாள் போதும் வேறொன்றும் வேண்டாம் என் வாழ்வினிலே – (2) (உயிரே) நான் உயிர் வாழ்ந்தால் அது உமக்காக தான் என் உயிர் பிரிந்தாலும் அது உமக்காக தான் – (2) உம்மோடு வாழும் ஒரு நாள் போதும் வேறொன்றும் வேண்டாம் என் வாழ்வினிலே – (4)