ஓ...ஹோ...ஓ...ஹோ...
ஹோ...ஹோ... ஹோ... ஹோ...
பெரிய காரியம் செய்திடுவாய்-நீ
1.யோசுவா! எழும்பி வா
எறிகோள்களை தகர்க்க வா
2.பேதுருவே! எழும்பி வா
மனுஷர்களை பிடிக்க வா
3.தெபோராலே! எழும்பி வா
தேசத்திற்காய் ஜெப்பிக்க வா
4.எலிசாவே! எழும்பி வா
மரித்தோரை எழுப்பிட வா
5.ஸ்தேவானே! எழும்பி வா
பட்டணத்தை கல்லாக வா
Translated Version
Ohh…Ohh….Ohh…Ohhh
Periya Kariyam Seithiduvaai - Nee
1.Yosuvaa ! Ezhumbi Va
Erigokalai Thakarka va
2.Pedhuruvae ! Ezhumbi Va
Manusharkalai Pidika va
3. Theboralae Ezhumibi va
Desathirkai Jebbika va
4.Elisavae Ezhumbhi va
Marithorai Ezupidava
5. Sthaevanae Ezhumbi Va
Pattanathai Kallaka va
Comments
Post a Comment