ஆதியிலே வார்த்தை நீரே
உன்னத தேவன் நீரே
உம் படைப்பினில் காண உம் மகிமை
கிறிஸ்துவில் இன்று நாம் கண்டோம்
இது அழகிய நாமமே - 2
இயேசுவின் நாமம் மேன்மையே - 2
இது அழகிய நாமமே
ஈடு இணையில்லையே
இது அழகிய நாமமே
இயேசுவின் நாமம்
பரத்தில் பாவி என்னை சேர்க்க
பரனே எனக்காய் வந்திரே
என் பாவம் பார்க்கிலும் உம அன்பு பெரியது
எதுவும் உம்மை பிரிக்காதே
இது அற்புத நாமமே......
தேனிலும் மதுரமே
நல்லவர் உம் நாமமே
இதயம் துடிக்குதே
உம்மை பாடவே
மரணத்தை ஜெயித்தீர்
திரை சீலையை கிளீத்தீர்
கல்லறை திறந்து என் பாவம் தீர்த்தீர்
பரலோகம் முழங்கும்
உம் துதி பாடும்
என் தேவனே உயிர்தெழுந்தீர்
உம்மை போல யாரும்
எங்கும் இல்லை
இன்று என்றும் நீரே ராஜா
ராஜ்யம் உமதே
மானிடம் உமதே
எல்லா நாமத்திலும் மேலானவர்
இது வல்லமையின் நாமமே
Translated Version :
Comments
Post a Comment