Skip to main content

உந்தன் விழி | Unthan Vizhi | Giftson Durai

உந்தன் விழி
எந்தன் வழி
மேற்பட்டாலே
வீசும் ஒளி
என் மீது
இருள் யாவும் நீங்குதே
எந்தன் கரம்
பிடித்தவர்
வாழ்வின் வரம்
கொடுத்தவர்
இயேசுவே
நான் உம்மை நேசிப்பேன்
உம் பார்வை ஒன்று போதுமே
என் ஜீவன் என்றும் வாழுமே
உமக்காய்
ஏதும் செய்வேனே!
உம் வார்த்தை ஒன்று போதுமே
என் வாழ்க்கை என்றும் மாறுமே
எனக்காய்
யாவும் செய்தீரே!
உயிரும் பொருளும் நீர் தானே
உள்ளம் முழுதும் நீர் தானே
நோக்கம் இல்லா என் வாழ்க்கையை
மாற்றி அமைத்த என் இயேசுவே

Translated Version
Unthan Vizhi
Enthan Vazhi
Mearpattalae
Veesum Oozhi
Enthan Karam
Pidithavar
Valvin varam
Koduthavar
Yesuvae
Nan Ummai nesipean
Um parvai ontru pothumae
en jeevan entrum vaazhumae
unakaai
yethum seiveanae
Um varthai ontru pothumae
en vazhkai entrum maarumae
enakkai
yaavum seitheerae
Uyirum porulum neer thanae
ullam muluthum neer thanae
nokkam illa en vazhakaiai
maattri amaitha en yesuvae

Comments

ad

Popular posts from this blog

Aalugai seiyum aaviyanavare | ஆளுகை செய்யும் ஆவியானவரே | Jebathotta Jeyageethangal Vol 14 : Fr. Berchmans

ஆளுகை செய்யும் ஆவியானவரே பலியாய் தந்தேன் பரிசுத்தமானவரே ஆவியானவரே – என் ஆற்றலானவரே 1. நினைவெல்லாம் உமதாகணும் பேச்செல்லாம் உமதாகணும் நாள் முழுதும் வழிநடத்தும் உம் விருப்பம் செயல்படுத்தும் 2. அதிசயம் செய்பவரே ஆறுதல் நாயகனே காயம் கட்டும் கர்த்தாவே கண்ணீரெல்லாம் துடைப்பவரே – என் 3. புதிதாக்கும் பரிசுத்தரே புதுப்படைப்பாய் மாற்றுமையா உடைத்துவிடும் உருமாற்றும் பண்படுத்தும் பயன்படுத்தும் 4. அப்பாவை அறிந்திடணும் வெளிப்பாடு தாருமையா மனக்கண்கள் ஒளிபெறணும் மகிமையின் அச்சாரமே 5. உள்ளான மனிதனை வல்லமையாய் பலப்;படுத்தும் அன்பு ஒன்றே ஆணிவேராய் அடித்தளமாய் அமைந்திடணும் 6. கிறிஸ்துவின் அன்பின் ஆழம் அகலம் அயரம் உணரணுமே நினைப்பதற்கும் ஜெபிப்பதற்கும் அதிகமாய் செய்பவரே 7. சங்கீதம் கீர்த்தனையால் பிறரோடு பேசணுமே எந்நேரமும் எப்போதுமே நன்றிப் பலி செலுத்தணுமே 8. போர் செய்யும் ஆயதமாய் உம் வசனம் தாருமையா எல்லாவித ஜெபத்தோடு ஆவியிலே மன்றாடணும் 9. என் இதய பலகையிலே எழுதிடும் உம் வார்த்தை மையாலல்ல உம் ஆவியாலே எழுதிடுமே ஏங்குகின்றேன் 10. அரண்களை தகர்த்தெறியும் – என் அன்...

Ummai Aarathipen | உம்மை ஆராதிப்பேன் | Eva.Jeeva | Ellam Aagum 2

                உம்மை ஆராதிப்பேன் உம்மை ஆராதிப்பேன்-2 என் நாட்கள் முடியும் வரை என் ஜீவன் பிரியும் வரை என் சுவாசம் ஒழியும் வரை உம்மையே ஆராதிப்பேன் உம்மையே ஆராதிப்பேன்-2 உம்மை ஆராதிப்பேன் உம்மை ஆராதிப்பேன்-2 1.தாயின் கருவில் உருவாகும் முன்னே பேர் சொல்லி அழைத்தவர் நீரே தாயினும் மேலாக அன்பு வைத்து நீர் எனக்காக ஜீவன் தந்தீரே -2 என் நாட்கள் முடியும் வரை என் ஜீவன் பிரியும் வரை என் சுவாசம் ஒழியும் வரை உம்மையே ஆராதிப்பேன் உம்மையே ஆராதிப்பேன்-2 2.எதனை முறை இடறினாலும் அத்தனையும் மன்னித்தீரே நன்மையையும் கிருபையும் தொடரச்செய்து என்னய் மீண்டும் நடக்க வைத்தீர் -2 என் நாட்கள் முடியும் வரை என் ஜீவன் பிரியும் வரை என் சுவாசம் ஒழியும் வரை உம்மையே ஆராதிப்பேன் உம்மையே ஆராதிப்பேன்-2 3.பாவி என்றே என்னை தள்ளிடாமல் அன்போடு அணைத்து கொண்டீரே என்னயும் உம்முடன் சேர்த்துகொள்ள நீர் எனக்காக மீண்டும் வருவீர் -2 என் நாட்கள் முடியும் வரை என் ஜீவன் பிரியும் வரை என் சுவாசம் ஒழியும் வரை உம்மையே ஆராதிப்பேன் உம்மையே ஆராதிப்பேன்-2 உம்மை ஆராதிப்பேன் உ...

what a beautiful name - Tamil Version | Ithu alagiya naamamae | இது அழகிய நாமமே

             ஆதியிலே வார்த்தை நீரே உன்னத தேவன் நீரே உம் படைப்பினில் காண உம் மகிமை கிறிஸ்துவில் இன்று நாம் கண்டோம் இது அழகிய நாமமே - 2 இயேசுவின் நாமம் மேன்மையே - 2 இது அழகிய நாமமே ஈடு இணையில்லையே இது அழகிய நாமமே இயேசுவின் நாமம் பரத்தில் பாவி என்னை சேர்க்க பரனே எனக்காய் வந்திரே என் பாவம் பார்க்கிலும் உம அன்பு பெரியது எதுவும் உம்மை பிரிக்காதே இது அற்புத நாமமே...... தேனிலும் மதுரமே நல்லவர் உம் நாமமே இதயம் துடிக்குதே உம்மை பாடவே மரணத்தை ஜெயித்தீர் திரை சீலையை கிளீத்தீர் கல்லறை திறந்து என் பாவம் தீர்த்தீர் பரலோகம் முழங்கும் உம் துதி பாடும் என் தேவனே உயிர்தெழுந்தீர் உம்மை போல யாரும் எங்கும் இல்லை இன்று என்றும் நீரே ராஜா ராஜ்யம் உமதே மானிடம் உமதே எல்லா நாமத்திலும் மேலானவர்   இது வல்லமையின் நாமமே  Translated Version : Athiyile varthai neere Unnatha thevan neere Um Padaipinil kaana um mahimai Kriathuvil inru naam kandom Ithu alahiya naamame -2 Jesuvin namam menmaye -2 Ithu alahiya namame Eedu in...