ஒருவராய் பெரிய அதிசயம் செய்பவர் சேர கூடாத ஒளியில் இருப்பவர்-2 Chorus உமக்கு உதவி தேவையில்லை நீரே பெரியவர் உம் கரத்தின் வல்லமை எல்லாம் செய்து முடிக்கும்-2 1. நீர் மூச்சு விட்டால் கடலே பிளந்து நிற்கும் நீர் சொல்லும் போது பிளந்த கடல் ஒன்று சேரும்-2 உமக்கு உதவி தேவையில்லை நீரே பெரியவர் உம் கரத்தின் வல்லமை எல்லாம் செய்து முடிக்கும்-2 2. காற்றை அனுப்பி கறியை கொடுப்பீர் கல்லை பிளந்து தண்ணீர் தருவீர் ஒரு காற்றை அனுப்பி காடை கொடுப்பீர் கல்லை பிளந்து குடிக்க தண்ணீர் தருவீர் உமக்கு உதவி தேவையில்லை நீரே பெரியவர் உம் கரத்தின் வல்லமை எல்லாம் செய்து முடிக்கும்-2 3. ஒரு வார்த்தை சொன்னால் எல்லாமே மாறிபோகும் என் நெருக்கமெல்லாம் தூரம் ஓடி போகும்-2 உமக்கு உதவி தேவையில்லை நீரே பெரியவர் உம் கரத்தின் வல்லமை எல்லாம் செய்து முடிக்கும்-2-ஒருவராய் Translated Version oruvaraay periya athisayam seypavar sera koodaatha oliyil iruppavar-2 Chorus umakku uthavi thaevaiyillai neerae periyavar um...
அல்லேலூயா கீதம் பாடுவேன் என் ஆண்டவரை கொண்டாடுவேன் -2 தூக்கி எடுத்தார் சேற்றில் இருந்து புதிய கீதங்கள் நாவில் தந்தார் -2 ஆராதனை ஆராதனை என் ராஜாதி ராஜாவுக்கு ஆராதனை ஆராதனை என் தேவாதி தேவனுக்கே -2 1.துன்பம் எல்லாம் போக்கி விட்டாரே துதியின் ஆடை எனக்கு தந்தாரே -2 வாழ்த்திப் பாடுவேன் போற்றிப் பாடுவேன் தாழ்வில் என்னை நினைத்தவரை -2 2.நன்றியால் உள்ளம் பொங்குதே இயேசு ராஜாவை நெஞ்சம் தேடுதே என்றும் பாடுவேன் எந்தன் இயேசுவை எந்தன் வாழ்வில் எல்லாம் அவரே 3.உயிருள்ள நாட்களெல்லாம் அவர் நாமம் உயர்த்திடுவேன் -என் கர்த்தர் செய்த நன்மைகளுக்காய் காலமெல்லாம் துதித்துடுவேன் Translated Version Alleliyah geetham paaduvaen en aanndavaraik konndaaduvaen thookkiyeduthaar settilirunthu thuthiyin geethangal naavil thanthaar aaraathanai aaraathanai en raajaathi raajanukkae aaraathanai aaraathanai en thaevaathi thaevanukkae 1.Thunpamellam pokkivittarae thuthiyin aatai enakkuth thanthaarae vaalthippaaduvaen pottri...