அல்லேலூயா கீதம் பாடுவேன்
என் ஆண்டவரை கொண்டாடுவேன் -2
தூக்கி எடுத்தார் சேற்றில் இருந்து
புதிய கீதங்கள் நாவில் தந்தார் -2
ஆராதனை ஆராதனை
என் ராஜாதி ராஜாவுக்கு
ஆராதனை ஆராதனை
என் தேவாதி தேவனுக்கே -2
1.துன்பம் எல்லாம் போக்கி விட்டாரே
துதியின் ஆடை எனக்கு தந்தாரே -2
வாழ்த்திப் பாடுவேன் போற்றிப் பாடுவேன்
தாழ்வில் என்னை நினைத்தவரை -2
2.நன்றியால் உள்ளம் பொங்குதே
இயேசு ராஜாவை நெஞ்சம் தேடுதே
என்றும் பாடுவேன் எந்தன் இயேசுவை
எந்தன் வாழ்வில் எல்லாம் அவரே
3.உயிருள்ள நாட்களெல்லாம்
அவர் நாமம் உயர்த்திடுவேன் -என்
கர்த்தர் செய்த நன்மைகளுக்காய்
காலமெல்லாம் துதித்துடுவேன்
Translated Version
Alleliyah geetham paaduvaen
en aanndavaraik konndaaduvaen
thookkiyeduthaar settilirunthu
thuthiyin geethangal naavil thanthaar
aaraathanai aaraathanai
en raajaathi raajanukkae
aaraathanai aaraathanai
en thaevaathi thaevanukkae
1.Thunpamellam pokkivittarae
thuthiyin aatai enakkuth thanthaarae
vaalthippaaduvaen pottripaaduvaen
thaalvil ennai ninaithavarae
2.Nantiyaal ullam ponguthae
yesu raajaavai nenjam yesuvae
endrum paaduvaen enthan yesuvae
enthan vaalvil ellaam avarae
3.Uyirulla naatkalellam
avar naamam uyarthiduvaen
karthar seytha nanmaikalukkaay
kaalamellam thuthiththiduven.
Comments
Post a Comment