என் நேசரே
என் நேசரே
என் தெய்வமே உம்மை பாடி
போற்றி புகழுவேன்
என் நேசரே
என் தெய்வமே உம்மை பாடி
போற்றி புகழுவேன்
எல்லா புகழும் துதி
மகிமையும் எந்தன்
ராஜன் ஒருவருக்கே
எந்தன் வாழ்வின்
மேன்மையுமே என்றும்
உந்தன் பாதத்திலே
இயேசுவே
இயேசுவே
இயேசுவே
இயேசுவே
தாயின் கருவில்
தெரிந்து கொண்டீர்
உமக்காக ஊழியம்
செய்திட
உம் சித்தம் செய்திட
உமக்காக வாழ்ந்திட
என்னை உம் பிள்ளையாய்
மாற்றினீர்
தாயின் கருவில்
தெரிந்து கொண்டீர்
உமக்காக ஊழியம்
செய்திட
உம் சித்தம் செய்திட
உமக்காக வாழ்ந்திட
என்னை உம் பிள்ளையாய்
மாற்றினீர்
எல்லா புகழும் துதி
மகிமையும் எந்தன்
ராஜன் ஒருவருக்கே
எந்தன் வாழ்வின்
மேன்மையுமே என்றும்
உந்தன் பாதத்திலே
இயேசுவே
இயேசுவே
இயேசுவே
இயேசுவே
பாவங்கள் கழுவினீர்
தூய்மையாக்கினீர் உம்
ஜீவன் சிலுவையில் நீர்
தந்தீர்
உம் நாமம் பாடிட
ஓய்வின்றி துதித்திட
உமக்காக என்னை
பிரித்துக்கொண்டீர்
பாவங்கள் கழுவினீர்
தூய்மையாக்கினீர் உம்
ஜீவன் சிலுவையில் நீர்
தந்தீர்
உம் நாமம் பாடிட
ஓய்வின்றி துதித்திட
உமக்காக என்னை
பிரித்துக்கொண்டீர்
எல்லா புகழும் துதி
மகிமையும் எந்தன்
ராஜன் ஒருவருக்கே
எந்தன் வாழ்வின்
மேன்மையுமே என்றும்
உந்தன் பாதத்திலே
இயேசுவே
இயேசுவே
இயேசுவே
இயேசுவே
என் நேசரே
என் தெய்வமே உம்மை பாடி
போற்றி புகழுவேன்
என் நேசரே
என் தெய்வமே உம்மை பாடி
போற்றி புகழுவேன்
எல்லா புகழும் துதி
மகிமையும் எந்தன்
ராஜன் ஒருவருக்கே
எந்தன் வாழ்வின்
மேன்மையுமே என்றும்
உந்தன் பாதத்திலே
இயேசுவே
இயேசுவே
இயேசுவே
இயேசுவே
தாயின் கருவில்
தெரிந்து கொண்டீர்
உமக்காக ஊழியம்
செய்திட
உம் சித்தம் செய்திட
உமக்காக வாழ்ந்திட
என்னை உம் பிள்ளையாய்
மாற்றினீர்
தாயின் கருவில்
தெரிந்து கொண்டீர்
உமக்காக ஊழியம்
செய்திட
உம் சித்தம் செய்திட
உமக்காக வாழ்ந்திட
என்னை உம் பிள்ளையாய்
மாற்றினீர்
எல்லா புகழும் துதி
மகிமையும் எந்தன்
ராஜன் ஒருவருக்கே
எந்தன் வாழ்வின்
மேன்மையுமே என்றும்
உந்தன் பாதத்திலே
இயேசுவே
இயேசுவே
இயேசுவே
இயேசுவே
பாவங்கள் கழுவினீர்
தூய்மையாக்கினீர் உம்
ஜீவன் சிலுவையில் நீர்
தந்தீர்
உம் நாமம் பாடிட
ஓய்வின்றி துதித்திட
உமக்காக என்னை
பிரித்துக்கொண்டீர்
பாவங்கள் கழுவினீர்
தூய்மையாக்கினீர் உம்
ஜீவன் சிலுவையில் நீர்
தந்தீர்
உம் நாமம் பாடிட
ஓய்வின்றி துதித்திட
உமக்காக என்னை
பிரித்துக்கொண்டீர்
எல்லா புகழும் துதி
மகிமையும் எந்தன்
ராஜன் ஒருவருக்கே
எந்தன் வாழ்வின்
மேன்மையுமே என்றும்
உந்தன் பாதத்திலே
இயேசுவே
இயேசுவே
இயேசுவே
இயேசுவே
Comments
Post a Comment