வெற்றி சிறந்தாரே இயேசு வெற்றி சிறந்தாரே - 2
மரணத்தை வென்றாரே பாதாளத்தை வென்றாரே - 2
ராஜாதி ராஜாவாய் என்றென்றும்
ஆளுகை செய்கின்றார் - 2
ஓ ஹோ ஓ ஹோ
ஓஹோ ஹ ஹோ ஹோ.. - 4
நீதிமானின் கூடாரத்தில் இரட்சிப்பின் கேம்பீர சத்தம்
கர்த்தரின் வலது கரம் பராக்கிரமங்கள் செய்யும் - 2
மிகவும் உயர்ந்துள்ளது பராக்கிரமம் செய்கின்றது - 2
ஆகாதென்று தள்ளினார்கள் என்னை ஆக்கினீர் மூலைக்கல்லாக
கர்த்தரின் செயல் இதுவே கண்களுக் ஆச்சர்யமாக - 2
களிகூர்ந்து மகிழ்ந்திடுவோம் காரியத்தை வாய்க்கப்பண்ணுவார் - 2

Comments
Post a Comment