உம் கிருபை தான் என்னைக் கண்டது உம் கிருபை தான் என்னைக் காத்தது உம் கிருபை தான் என்னை நடத்தியது கிருபையே கிருபை-கிருபை-3 கிருபையே கஷ்டங்கள் என்னை நெருங்கினாலும் கவலையால் நான் கலங்கினாலும் துன்பங்கள் என்னை துவட்டினாலும் காத்தது உம் கிருபையே மேலான கிருபை மாறாத கிருபை விலகாத கிருபை கிருபையே -2 வியாதியில் நான் வாடினாலும் வறுமையால் நான் வருந்தினாலும் மரணம் என்னை நெறுங்கினாலும் காத்தது உம் கிருபையே மேலான கிருபை மாறாத கிருபை விலகாத கிருபை கிருபையே -2 சாத்தான் என்னை துரத்தினாலும் பாவம் என்னை நெருங்கினாலும் உலகம் என்னை மயக்கினாலும் மீட்டது உங்க கிருபையே மேலான கிருபை மாறாத கிருபை விலகாத கிருபை கிருபையே -2

Comments
Post a Comment