இருளில் வாழும் உலகை வெளிச்சத்தில்கொண்டு வர இரட்சகர் பிறந்தாரேவிண்ணுலகம் விட்டு மண்ணுலகம்வந்து மனிதரை மீட்டாரேஇரட்சகர் பிறந்தாரே இரட்சகர் பிறந்தாரே – 2
பாவத்தில் இருந்த உலகை பரிசுத்தமாக்கிட இரட்சகர் பிறந்தாரேபாரினில் வாழும் மனிதரைநண்பர்களாய் கொள்ள இயேசு பிறந்தாரேஇரட்சகர் பிறந்தாரே இரட்சகர் பிறந்தாரே – 2வாழ்க வாழ்கவே இயேசு நீர் வாழ்கவே (6)

Comments
Post a Comment