கர்த்தருக்கு காத்திருப்போர் வெட்கப்பட்டு போவதில்லை நிச்சயமாய் முடிவு உண்டு உன் நம்பிக்கை வீண் போகாது - 2 காத்திருப்பேன் காத்திருப்பேன் அற்புதங்கள் பெரும்வரை காத்திருப்பேன் - 2 1.குறித்த காலத்திலே தரிசனம் நிறைவேற்றுவார் - 2 பொய் சொல்லாது நிச்சயம் வரும் தாமதித்தாலும் அதற்க்காய் காத்திருப்போம் 2.அனைத்தையும் இழந்தாலும் உறவுகள் பிரிந்தாலும் - 2 அழைத்தவரோ உண்மையுள்ளவர் சுக வாழ்வை சீக்கிரம் துளிர்க்க செய்வார் - 2 3.விடுதலைக் (என் விடியலைக்) காணும் வரை முழங்காலில் காத்திருப்பேன் பெலப்படுவேன் எழும்பிடுவேன் கழுகைப்போல உயர பறந்திடுவேன்

Comments
Post a Comment