Appa Veettil Eppothum Santhosame | அப்பா வீட்டில் எப்போதும் சந்தோஷமே | Visuvasa Geethangal Vol 4 | Fr. Brechmans
அப்பா வீட்டில் எப்போதும் சந்தோஷமே
ஆடலும் பாடலும் இங்கு தானே – நம்ம
ஆடலும் பாடலும் இங்கு தானே – நம்ம
ஆடுவோம் கொண்டாடுவோம்
பாடுவோம் நடனமாடுவோடும்
அல்லேலூயா ஆனந்தமே
எல்லையில்லா பேரின்பமே
பாடுவோம் நடனமாடுவோடும்
அல்லேலூயா ஆனந்தமே
எல்லையில்லா பேரின்பமே
1. காத்திருந்தார் கண்டு கொண்டார்
கண்ணீரெல்லாம் துடைத்துவிட்டார்
கண்ணீரெல்லாம் துடைத்துவிட்டார்
2. பரிசுத்த முத்தம் தந்து
பாவமெல்லாம் போக்கிவிட்டார்
பாவமெல்லாம் போக்கிவிட்டார்
3. பாவத்திலே மரித்திருந்தேன்
புதிய மனிதனாய் உயிர்த்துவிட்டேன்
புதிய மனிதனாய் உயிர்த்துவிட்டேன்
4. ஆவியென்னும் ஆடை தந்தார்
ஆதிகாரம் என்னும் மோதிரம் தந்தார் – தூய
ஆதிகாரம் என்னும் மோதிரம் தந்தார் – தூய
5. வசனமென்னும் சத்துணவை
வாழ்நாளெல்லாம் ஊட்டுகிறார்
வாழ்நாளெல்லாம் ஊட்டுகிறார்
6. அணிந்து கொண்டோம் மிதியடியை
அப்பாவின் சுவிசேஷம் அறிவித்திட
அப்பாவின் சுவிசேஷம் அறிவித்திட
Comments
Post a Comment