Skip to main content

Posts

Showing posts from September, 2019

Vetri Sirantharae | வெற்றி சிறந்தாரே | Joseph Aldrin | Pradhana Aasariyarae Vol 2

வெற்றி சிறந்தாரே இயேசு  வெற்றி சிறந்தாரே - 2 மரணத்தை வென்றாரே  பாதாளத்தை வென்றாரே - 2 ராஜாதி ராஜாவாய் என்றென்றும் ஆளுகை செய்கின்றார் - 2 ஓ ஹோ ஓ ஹோ ஓஹோ ஹ ஹோ ஹோ.. - 4 நீதிமானின் கூடாரத்தில்  இரட்சிப்பின் கேம்பீர சத்தம் கர்த்தரின் வலது கரம்  பராக்கிரமங்கள் செய்யும் - 2 மிகவும் உயர்ந்துள்ளது  பராக்கிரமம் செய்கின்றது - 2 ஆகாதென்று தள்ளினார்கள் என்னை  ஆக்கினீர் மூலைக்கல்லாக கர்த்தரின் செயல் இதுவே  கண்களுக் ஆச்சர்யமாக - 2 களிகூர்ந்து மகிழ்ந்திடுவோம்  காரியத்தை வாய்க்கப்பண்ணுவார் - 2

என்னவரே என்னவரே| Ennavare Ennavare |Ps.John Paul

என்னவரே என்னவரே என்னவரே என்னுடையவரே  –  2 1. உங்க வாயின் முத்தங்களால் என்னை முத்தமிடுபவரே திராட்சை ரசதிலும் இன்பமான நேசம் என்மேல் உடையவரே – 2 என்னவரே என் ஆத்ம நேசரே என்னவரே நீர் என் மணவாளரே – 2 என்னை பிரியவமே என் ரூபவதியே என்று அழைப்பவரே 2. எந்தன் தாயின் கருவிலே என்னை தெரிந்து கொண்டவரே – 2 வீணன் என்று பலர் தள்ளினபோது என்னை வனைந்தெடுத்தவரே – 2       என்னவரே என் ஆத்ம நேசரே       என்னவரே நீர் என் மணவாளரே – 2       என்னை பிரியவமே என் ரூபவதியே       என்று அழைப்பவரே Translated version Ennavare Ennavare Ennavare ennudaiyavare – 2 1. Unga vaayin muthangalal ennai muthamidubavare – 2 Thiratchai rasathilum inbamana nesam enmel udaiyavare – 2 Ennavare en aathma nesare Ennavare neer en manavalare – 2 Ennai piriyame en rubavathiye Endru azhaipavare 2. Enthan thayin karuvile ennai therindhukondavare – 2 Veenan endru palar thallinapodhennai Vanaindheduthavare – 2  ...

ad