Skip to main content

Posts

Showing posts from April, 2019

Um Tholgal | உம் தோள்கள் | Issac Dharmakumar

             தோள் மேல் தூக்கி வந்த அன்பே கண்ணீருக்கும் தேவை உண்டோ மார்பிலே தோள் மேல் சுகம் தான் காண்பேனோ அன்பே களப்பாற தூங்கி போனேன் மார்பிலே அரிதான அன்பே ஆறுதல் தருமே அப்பா உம் தோள்களிலே விழுந்தாலும் மறந்தாலும்     உம்மை விட்டு போனாலும் விலகாம மறக்காம என் பின்னாலே வந்து எங்கேயும் எப்பவும் என்னை விட்டு கொடுக்காமலே இருப்பீரே விழுந்தாலும் மறந்தாலும் உம்மை விட்டு போனாலும் விலகாம மறக்காம என் பின்னாலே வந்து எங்கேயும் எப்பவும் என்னை விட்டு கொடுக்காமலே இருப்பீரே நேசத்தால கரைஞ்சி போயி பூமியில உம்மோட பாதம் வச்சீர் நெருக்க பட்டு விலகி போனேன் புழுங்கிய மனசால பாசம் தந்தீர் வாழ்வேனே வசதியாய் உம் தோளிலே சாய்வேனே எந்நாளுமே விழுந்தாலும் மறந்தாலும் உம்மை விட்டு போனாலும் விலகாம மறக்காம என் பின்னாலே வந்து எங்கேயும் எப்பவும் என்னை விட்டு கொடுக்காமலே இருப்பீரே விழுந்தாலும் மறந்தாலும் உம்மை விட்டு போனாலும் விலகாம மறக்காம என் பின்னாலே வந்து எங்கேயும் எப்பவும் என்னை விட்டு கொடுக்காமலே இருப்பீரே கசங்கியே நான்...

Jeyam kondomae | ஜெயம் கொண்டோமே | Daniel davidson |

                  1. ஜெயம் கொண்டோமே இயேசு நாமத்திலே சாத்தானை முறியடித்தோமே…ஏ…ஏ…ஹே உயிர்தெழுந்தாரே சாவை ஜெயித்தெழுந்தாரே சேர்ந்து சொல்வோமா ஹல்லேலூயா – 2 ஓ…ஹாலேலூயா நாம் பாடிடுவோம் கரங்கள் உயர்த்தி போற்றிடுவோம் – 2 2. அறைந்தனரே உம்மை சிலுவையிலே நான் செய்த பாவத்திற்கா…ஆ…ய் மூன்றம் நாள் இயேசு உயிர்தெழுந்தாரே சேர்ந்து சொல்வோமா ஹல்லேலூயா – 2 3. இயேசுவின் வருகையில் நெருங்கிடுதே ஆயத்தமாகிடுவோ…ஓ …ம் எக்காள தொனியோடு வருகின்றாரே சேர்ந்து சொல்வோமா ஹல்லேலூயா – 2 ஓ…ஹாலேலூயா…ஓ…ஹாலேலூயா ஓ…ஹாலேலூயா….ஓ…ஹாலேலூயா Translated Version 1. Jeyam kondomae yesu namathilae Saathaanai muriyadithomae…a…a..hae Uyirthelunthaarae saavai jeyithelunthaarae Sernthu solvoma hallelujah – 2 Ooh hallelujah naam paadiduvoom Karangal Uyarthi potriduvom – 2 2. Arainthanarae ummai siluvayilae Naan seitha paavathirkaa….a…a…i Moondram naal yesu uyirthelunthaarae Sernthu solvoma hallelujah – 2 3.Yesuvin varugai nerungiduthae Aayathamaagiduvo…o...

ad